ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை – விராட் கோலி முன்னேற்றம்

Loading… பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறினார். ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10வது இடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உள்பட 283 ரன்கள் விராட் கோலி குவித்தார். இதனால் … Continue reading ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை – விராட் கோலி முன்னேற்றம்